இணையவழி தமிழ் விக்கி மூல பயிற்சிப் பட்டறை
மற்றும்
மூன்றுநாள் இணையவழி பயிலரங்கம்
முதல்நாள் நிகழ்ச்சி நிரல் : 29.07.2020 காலை 11 மணிக்கு
வரவேற்புரை:
பா. சரவணபெருமாள்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
இளந்தமிழர் இலக்கியப் பேரவை - கடலூர்
தலைமையுரை:
மருத்துவர் திரு.கி. இராஜேந்திரன்
தாளாளர்
கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையில் கல்லூரி
வாழ்த்துரை : வழக்கறிஞர்.திரு.நா.விஜயகுமார்
செயலாளர்
கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையில் கல்லூரி
முனைவர்.கோ.நிர்மலா
முதல்வர்
கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையில் கல்லூரி
பயிலரங்கின் முதல் அமர்வு
தமிழ்நூல்களின் மின்னாக்கம்
மூத்த விக்கிப்பீடியர்
நன்றியுரை :
முனைவர் .க .கீதா
துறைத்தலைவர்
Comments
Post a Comment