விக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டிக்காக உருவாக்கப்பட்டத் தமிழ் கட்டுரைகள்

வணக்கம்.

அண்மையில் இந்திய அளவில்  விக்கிப்பீடியாவில் கட்டுரைப் போட்டி நடைப்பெற்றது. இதில்  2942 கட்டுரைகளில் எழுதியும் சில கட்டுரைகள் விரிவாக்கமும் செய்யப்பட்டு தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றிப் பெற்றது. அப்போட்டியில் உருவாக்கப்பட்ட கட்டுரைகளை பின்வரும் படத்தில் பார்க்கலாம். அந்தக்கட்டுரைத் தலைப்பில் சொடுக்கினால் உருவாக்கப்பட்டக் கட்டுரைகளைப் படிக்கலாம்.

Error: http status: 0

Comments